ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில ஸ்ரீரங்கம் பகுதி கழகத்திற்குட்பட
சித்திரை வீதி , உத்திர வீதி உள்ளிட்ட பகுதிகளில்
கிருமிநாசினி மருந்து தீயணைப்பு வாகனம் மூலம் தெளிக்கப்பட்டு
வீடுகள் தோறும் கொரோனா தொற்று குறித்தும், மக்கள் சமூக இடைவெளி விட்டு கையாளுவது குறித்தும் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், திருமதி S.வளர்மதி அவர்கள் வீடு தோறும் நேரடியாகசென்று துண்டு பிரசுரம் வழங்கினார் இதில் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி உட்பட கட்சினர்
கலந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.