உலக நன்மை வேண்டியும், உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மக்களிடையே பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி
உலக நன்மை வேண்டியும், உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மக்களிடையே பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் மாணிக்க விநாயகர் சன்னதி எதிரே உள்ள மண்டபத்தில் இன்று  காலை தன்வந்திரி சிறப்பு யாகம் நடைபெற்றது.  " alt="" aria-hidden="true" /&…
Image
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில ஸ்ரீரங்கம் பகுதி கழகத்திற்குட்பட சித்திரை வீதி , உத்திர வீதி உள்ளிட்ட பகுதிகளில்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில ஸ்ரீரங்கம் பகுதி கழகத்திற்குட்பட சித்திரை வீதி , உத்திர வீதி உள்ளிட்ட பகுதிகளில்   கிருமிநாசினி மருந்து தீயணைப்பு வாகனம் மூலம் தெளிக்கப்பட்டு வீடுகள் தோறும்   கொரோனா தொற்று குறித்தும், மக்கள் சமூக இடைவெளி விட்டு கையாளுவது குறித்தும் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு …
Image
விருத்தாசலத்தில் அனைத்து நியாயவிலை கடைகளிலும்அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையான ஆயிரம் ரூபாயும் பொருட்களும் வழங்கப்பட்டது
விருத்தாசலத்தில் அனைத்து நியாயவிலை கடைகளிலும்அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையான ஆயிரம் ரூபாயும் பொருட்களும் வழங்கப்பட்டது கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளின் 144 ஊரங்கு உத்தரவுஅமலில் உள்ளதால் ஏழை எளிய மக்களுக்கு தொழிலாளர்களுக்கு வருமானமின…
Image
பார்மலின் தடவிய மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
" alt="" aria-hidden="true" /> திருவள்ளூர்,    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-   திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் சந்தைகளில் மீன்கள் கெட்டுப்போகாமல் பதப்படுத்த, பார்மலின் போன்ற தடை செய்யப்பட்ட ர…
Image
கியாஸ் கசிவால் தீ விபத்து சிகிச்சை பலனின்றி ஒருவர் சாவு
" alt="" aria-hidden="true" /> ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செட்டி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 30). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுமகாலட்சுமி (27). கடந்த…
Image
காட்பாடியில், காளைவிடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 22 பேர் காயம்
" alt="" aria-hidden="true" /> காட்பாடி,   காட்பாடி பொன்னியம்மன், கோட்டையம்மன் என்ற ரேணுகாம்பாள் திருவி்ழாவை முன்னிட்டு 73-வது ஆண்டு காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சாலையின் இருபுறங்களிலும் மூங்கில்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதிலு…
Image